"நீங்காத நினைவுகள்" - "In Memories Of Love"
"நீங்காத நினைவுகள்"
சில இரவுகள் கனவுகளை கடந்து சென்றேன்....
பல இரவுகள் அவளின் நினைவுகளை சுமந்து சென்றேன்...
சில கனவுகள் கண்முன்னே வந்து சென்றது...
பல நினைவுகள் கண்ணீருடம் வந்து சென்றது...
கனவில் அவளின் நினைவினால் கலங்கினேன்...
நினைவில் அவளை பற்றிய கனவினால் கரைகிறேன்....
#நெஞ்சம் மறப்பதில்லை #நீங்காத நினைவுகள்
#stayhomesatysafe
#august29 #corona2020 #tamilkavithaigal
உங்கள் உயர்வான கருத்துக்களை பகிர்ந்து, எங்களை தொடர்ந்து உற்சாகமாக செயல் பட உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்!!!
JOIN US WITH ON:-
நன்றி🙏🏼💐!!!
Comments
Post a Comment